11 12 13 14 15
21 22 23 24 25
Home | About us | Reports | Sponsor a Child| Photos | Committee|Announcement |Contact| Links |
Documents
Sponsor a child in Sri Lanka for $23 per month
 
logo
 

 

 

 

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வேண்டுகோள்

 

அவுஸ்திரேலியாவில் கடந்த 27 வருட காலமாக இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம், இலங்கையில் தமிழ்ப்பிரதேசங்களில் ( வடக்கு- கிழக்கு மாகாணங்கள்) தொடர்ச்சியான யுத்த அழிவுகளினால் பெற்றவர்களை, குடும்பத்தின் பிரதான உழைப்பாளியை இழந்து, கல்வியை தொடரமுடியாமல்பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவி வருகின்றது.

கல்வி நிதியத்தின் அலுவலகம் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் இயங்குகிறது.

முகவரி :- 20 Mossman Drive, Eaglemont, Victoria 3084, Australia.

தபால் முகவரி:- P.O.Box 317. Brunswick, Victpria 3056, Australia.

Telephone :- +61 (0) 404808250

E.Mail :- kalvi.nithiyam@yahoo.com

இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களின் உதவி கோரும் விண்ணப்பங்கள் நிதியத்துக்கு வந்துள்ளன.

உதவ விரும்பும் அன்பர்கள் மாதம் $23.00 டொலர்கள் வழங்குவதன் மூலம் நிதியத்தில் அங்கத்தவராகி ஒரு மாணவருக்கு உதவமுடியும். தாங்கள் விபரங்களைக்கேட்கும் பட்சத்தில் மாணவரின் தகவல்களையும் நிதியுதவியை எவ்வாறு அனுப்புவது என்பது பற்றிய விபரங்களையும் தரமுடியும்.

தங்கள் முகவரியை தரும்பட்சத்தில் எமது கல்வி நிதியத்தின் பணிகளை விபரிக்கும் அறிக்கைகளையும் தங்களுக்கு தபாலில் அனுப்பிவைக்கமுடியும்.

இலங்கை மாணவர் கல்வி நிதியம் தங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறது.

நன்றி.

Chairman
Mr Vimal Aravinthan
+61 (0) 414446796, vimal@iinet.net.au

Secretary
Mrs Satthya Sivalingam
+61 (0) 4332281961

Treasurer
Mrs. Vithiya Sriskantharajah
+613 9444 6916 / +61 (0) 404808250

 

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்ன வாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி

Designed and maintained by CSEF

Annual Reports
 
AGM Minutes
 
Archives